/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். தன்னம்பிக்கை உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டுவீர்கள். ஆயில்யம்: பயணத்தில் தடை தோன்றும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.வரவு செலவில் கவனம் தேவை.