/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத் தடை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.பூசம்: வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.