உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.பூசம்: புதிய திட்டம் தீட்டி செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும். ஆயில்யம்: நெருக்கடி விலகும். வியாபாரத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !