உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சியில் இருந்த தடை விலகும். உடலில் உண்டான சோர்வு நீங்கும்.பூசம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நிதிநிலை உயரும். ஆயில்யம்: கூட்டுத் தொழில் தொடங்குவது பற்றி நண்பருடன் ஆலோசிப்பீர். மகிழ்ச்சியான நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !