உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.ஆயில்யம்: செயலில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !