/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூசம்: சிக்கல்களை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.ஆயில்யம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.