/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். பூசம்: செயலில் வேகம் இருக்கும். வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வீர்கள்.