/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குழந்தைகள் குறித்த கவலை வந்து செல்லும். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். பூசம்: பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் காண்பீர்கள்.