உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். உதவி புரிவதாக சொன்னவர் காணாமல் போவார்.பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் காணும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !