/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும்.பூசம்: உங்கள் முயற்சி இழுபறியாகும் நாள். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும்.ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். நினைத்ததை அடைவீர். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.