உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: போராடி வெற்றி காண வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்.ஆயில்யம்: பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். உங்கள் செல்வாக்கு உயரும். முன்னேற்றமான நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !