/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும் நாள்.பூசம்: விழிப்புணர்வுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் உங்கள் அணுகு முறையால் புதிய வாடிக்கையாளர் வருவர்.ஆயில்யம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.