உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பூசம்: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். உங்கள் செல்வாக்கு உயரும். யோகமான நாள்.ஆயில்யம்: நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். அலுவலகத்தில் உண்டான பிரச்னைகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !