உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்கள்.பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்கள். ஆயில்யம்: நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !