/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் முயற்சி ஆதாயமாகும். வரவேண்டிய பணம் வரும். பூசம்: நீங்கள் செய்துவரும் தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். பழைய விவகாரங்கள் முடிவிற்கு வரும்.ஆயில்யம்: உங்கள் செயலில் சில தடைகளை சந்திப்பீர்கள். மனம் சோர்வடையும்.