/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். செயல்களில் சில சங்கடங்கள் தோன்றும்.பூசம்: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும். ஆயில்யம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும்.