/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் முயற்சிகள் மாலைவரை லாபமடையும். அதன்பின் எதிர்பாராத சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.பூசம்: நினைத்த செயல்களை நடத்தி முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: நீங்கள் நினைப்பதற்கு மாறாக அலுவலகத்தில் சில செயல்கள் நடந்தேறும்.