உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும்.பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் உயரும்.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படாமல் இருப்பதால் தேவையற்ற குழப்பம் தோன்றும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !