/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: செயல்களில் சங்கடம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.ஆயில்யம்: நெருக்கடி விலகும் நாள். வியாபாரிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவர்.