/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: போராடி வெற்றி அடையும் நாள். உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூசம்: லாபமான நாள். வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி நிறைவேறும்.ஆயில்யம்: அமைதி காக்க வேண்டிய நாள். வழக்கு விவகாரம் இழுபறியாகும். வருமானத்தில் தடை ஏற்படும்.