/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.பூசம்: உங்கள் பேச்சாற்றலால் இழுபறியாக இருந்த ஒரு பிரச்னையை முடிவிற்கு கொண்டு வருவீர். விருப்பம் நிறைவேறும்.ஆயில்யம்: வேலை பளு அதிகரிக்கும். விருப்பம் தள்ளிப்போகும். கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும்.