உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். பூசம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் தடை உண்டாகும். சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும். ஆயில்யம்: செயல்களில் சங்கடம் தோன்றினாலும் முயற்சி வெற்றியாகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !