/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபார போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.