உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்கள் செயல் வெற்றியாகும். பணவரவு திருப்திதரும்.பூசம்: பணியிடத்தில் எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும்.ஆயில்யம்: உங்கள் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும். ஆதாயமான நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !