உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: நன்மையான நாள். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பூசம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். விழிப்புடன் செயல்படவும். ஆயில்யம்: பயணத்தில் தடைகள் தோன்றும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !