/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பூசம்: வருமானத்திற்காக மேற்கொள்ளும் செயல் லாபமாகும். உறவினர் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.