/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வருமானத்தில் திடீர் தடை உண்டாகும். உடலும் மனமும் சோர்வடையும்.பூசம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். வரவேண்டிய பணம் வசூலாகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். யோசித்து செயல்படுவீர்கள்.