/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி லாபமாகும். பொன் பொருள் வாங்குவீர்.பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான செயல் அதிக நன்மையில் முடியும்.ஆயில்யம்: வரவு செலவில் கவனம் செல்லும். மனக்குழப்பம் விலகும். முன்னோரின் ஆசீர்வாதம் உண்டு.