/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.பூசம்: உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வரவேண்டிய பணம் வரும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.