/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: செயலில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் முயற்சி நீண்ட இழுபறிக்குப்பின் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடை விலகும். பூசம்: சிந்தித்து செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிறு பிரச்னை உண்டாகும்.