/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். உடன் பணிபுரிபவர்களால் சில சங்கடம் உருவாகும்.பூசம்: உங்கள் முயற்சி அனுகூலமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.ஆயில்யம்: உங்கள் விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினர் செயல்படுவர். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.