/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்.பூசம்: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். புதிய முயற்சியையும், வெளியூர் பயணத்தையும் தள்ளி வைப்பது நல்லது.ஆயில்யம்: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.