உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்.பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும்.பணியிடப் பிரச்னை முடிவிற்கு வரும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு மாறும். வேலையில் எதிர்ப்பு தோன்றும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !