/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் முயற்சி இழுபறியாகும். எந்த ஒன்றிலும் முடிவிற்கு வரமுடியாமல் தடுமாற்றம் ஏற்படும். பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: தொழில் போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும் நாள்.