/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும்.பூசம்: நேற்று நீடித்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல் லாபமாகும். புதிய வேலை இன்று வேண்டாம்.ஆயில்யம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.