/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகள் தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கைத் தேவை.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.