உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்கலாம். உங்கள் செயல்களில் இன்று தடுமாற்றம் ஏற்படும். பூசம்: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் தோன்றும். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.ஆயில்யம்: கவனமாக செயல்படுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !