/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.பூசம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இன்று தடை உண்டாகும்.ஆயில்யம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.