/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். குல தெய்வ வழிபாட்டுடன் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.பூசம்: நெருக்கடியான நாள். வியாபாரம் செய்யும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும்.ஆயில்யம்: யோகமான நாள். தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். புதிய முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும்.