உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை மீண்டும் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். பூசம்: உழைப்பால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை எட்ட முடியாமல் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !