/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். முயற்சி வெற்றியாகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.ஆயில்யம் முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்ட வேலை திட்டமிட்டபடி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.