/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் முயற்சி இன்று லாபமாகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும்.பூசம்: ஆதாயமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் செய்துவரும் தொழிலில் உங்கள் அனுகுமுறை லாபம் தரும்.ஆயில்யம்: குழப்பத்தில் மூழ்கும் நாள். செயல் தாமதமாகும். உங்கள் நம்பிக்கை இன்று இழுபறியாகும். மனம் சோர்வடையும்.