/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்.பூசம்: பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் தோன்றும். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும்.ஆயில்யம்: வழக்கு வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த வரவை அடைவீர்.