/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: அவசரத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் வேலையில் கூடுதல் கவனம் தேவை.பூசம்: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். ஆயில்யம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மறைமுக எதிரிகளால் சங்கடமும் மனதில் குழப்பமும் உண்டாகும். புதிய முயற்சி வேண்டாம்.