உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: கோயில் வழிபாட்டில் நன்மை காணும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.பூசம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும்.ஆயில்யம்: நன்மையான நாள். வியாபாரத்தை விரிவு செய்வீர். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !