/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். உங்கள் முயற்சியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பூசம்: நட்புகளால் நலம்காணும் நாள். உங்கள் மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.ஆயில்யம்: அதிர்ஷ்டமான நாள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும்.