உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும் என்றாலும் எதிரி கை ஓங்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.பூசம்: லாபமான நாள். வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி நிறைவேறும்.ஆயில்யம்: அமைதி காக்க வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வழக்கு முடிவு தள்ளிப் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !