/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்பட்டாலும் எதிர்பார்த்ததை அடைவீர். தடைபட்டிருந்த வருவாய் வரும்.பூசம்: நன்மையான நாள். பணவரவில் இருந்த தடைகள் விலகும். செயலில் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: ஆதாயமான நாள். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள்.