/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். பூசம்: வருவாயால் வளம்காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.ஆயில்யம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.