உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: நன்மையான நாள். உறவினர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். பூசம்: நினைப்பது நிறைவேறும் நாள். மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். ஆயில்யம்: எதிர்ப்பை சந்திக்கும் நாள். உங்கள் வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !